ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2024

இணைய வழி கூட்டு தியானம் (ONLINE - Group MEDITATION)



🙏 ஓம் ஈஸ்வரா குருதேவா 🙏

இணைய வழி கூட்டு தியானம்

தினசரி கூட்டு தியானம் நடைபெறும் நேரம்:

* காலை 5.00 மணி

* நண்பகல் 12.00 மணி

* இரவு 7.00 மணி

 

தினசரி ஆத்மசுத்தி பயிற்சி நடைபெறும் நேரம்:

* இரவு 10.00 மணி முதல் 10.15 மணி வரை

 

தியானவழி அன்பர்கள் இணைய வழி கூட்டு தியானத்தில் இணைய கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

 --------------------------------------------

 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் (Android Smartphone) உபயோகிப்பவர்கள்

Step - 1

Google Play Store'இல் உள்ள Free Conference Call App'ற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள Mobile Download link'click செய்து, தங்களது மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.freeconferencecall.fccmeetingclient

 --------------------------------------------

 Step - 2

 freeconferencall.com App'open செய்யவும்

 Meeting ID:

dhiyanamcbe3 என்று enter செய்யவும்.

 பின்னர் உங்கள் பெயர் மற்றும் இ-மெயில் ID'enter செய்யவும். (இ-மெயில் ID கட்டாயம் அல்ல)

அதன் பின்னர் Join meeting என்ற option'click செய்தால் போதும், கூட்டு தியானத்தில் இணைந்து கொள்ளலாம்.

 [ Join meeting click செய்யும் முன் "Dial into the meeting" என்ற option'ஐ மறக்காமல் OFF செய்து கொள்ளுங்கள்]

 --------------------------------------------

 நமது குரு காட்டிய அருள்வழியில் தியானவழி அன்பர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே எண்ணத்தால் ஒன்றிணைந்து, ஐக்கிய உணர்வுடன் கூட்டு தியானத்தில் கலந்து கொண்டு தியானித்து குரு அருளைப் பெறுவோம்!

நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!

குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவோம்!