ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2013

மருத்துவக் குறிப்புகள் - ஞானகுரு உபதேசித்தது (Audio free download)

நமது ஞானகுரு அவர்கள், உபதேச வாயிலாக மருத்துவக் குறிப்புகளை, தென்காசி அருகில் கடனா அணையில் 1999வது வருடம் வெளிப்படுத்தினார்கள். 

அதாவது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்துக் கொண்டு, நமக்குள் வரும் இருள் சூழ்ந்த நோய்களை நீக்கிடும் நிலையாக உபதேசித்துள்ளார்கள்.

அவற்றை, நமக்கு வாக்கின் மூலமாகப் பதிவு செய்கின்றார்கள். அதைக் கூர்மையாகப் பதிவாக்கி, நம்மை ஆட்டிப்படைக்கும் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடுவோம்.

இந்த உடலுக்குப் பின், உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா.
Please click the following links and download them and hear.