1. அகஸ்திய மாமகரிஷி -1
2. ஓசோன் திரையை அடைக்க முடியும்
(துருவ வழியில் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து ஓசோன் ஓட்டையை அடைக்க முடியும்)
3. துருவ நட்சத்திரம் - மின்னல் - 27 நட்சத்திரம்
ஒரு நொடிக்குள் உணர்வை ஒளியாக்கும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்.
இருளை நீக்கி ஒளி ஒளி பெறும் ஆற்றல்
4. புருவ மத்தி தியானம் - THIRD EYE
புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி தீமைகள் புகாது அடைத்துப் பழக வேண்டும்.
5. போஸ்ட் கம்பியில் கல்லைத் தட்டுகிறார் குருநாதர்
எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற பித்து எனக்கு என்று சொல்கிறார் குருநாதர்
6 போஸ்ட் கம்பியில் கல்லைத் தட்டுகிறார் குருநாதர் - 2
தட்டும் ஓசைக்குள் இருக்கும் சூட்சமம்
7. முருகன் சிலையை போகர் உருவாக்கிய உண்மையின் நிலைகள்
8. கணங்களுக்கெல்லாம் ஈசா - கணேசா விளக்கம்
கணேஷ் பீடி - கணங்களுக்கெல்லாம் ஈசா இந்தக் கணேசன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் - நுகர்வதை உணர்ச்சிகளை இயக்குவது உயிரின் வேலை - உயிரின் இயக்கத்தை குருநாதர் தெளிவாக உணர்த்துகிறார் - நுகர்வதை அவன் பார்த்துக் கொள்வான்
கணேஷ் பீடி - கணங்களுக்கெல்லாம் ஈசா இந்தக் கணேசன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான் - நுகர்வதை உணர்ச்சிகளை இயக்குவது உயிரின் வேலை - உயிரின் இயக்கத்தை குருநாதர் தெளிவாக உணர்த்துகிறார் - நுகர்வதை அவன் பார்த்துக் கொள்வான்
9. குரு ஒளியான உணர்வுகள் காற்றில் உள்ளது
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒளியான உணர்வலைகள்
10. குருநாதர் கொடுத்த அனுபவம்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் குரு கொடுத்த அனுபவம்
11. நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி
மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை நமக்குள் உருவாக்க வேண்டும்.
12. அகக்கண் தியானம்
உட்கார்ந்த இடத்திலிருந்தே அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறும் தியானம்
13. தியானம் செய்ய வேண்டிய முறை
எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தியானத்தைச் செய்ய முடியும். ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மை நாம் காத்திடும் தியான பயிற்சி
14. தீமையை நீக்கும் சக்தி
தீமை வரும் போது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்
15. ஒளி நிலை தியானம்
ஒளிப் பிளம்பாக நீங்கள் மாற முடியும்.
உங்கள் ஆன்மா ஒளியாக மாறும்.
உங்களைச் சுற்றி ஒளி வட்டம் பெருகும்.
அழியா ஓளிச் சரீரம் பெறுங்கள்.
உங்கள் ஆன்மா ஒளியாக மாறும்.
உங்களைச் சுற்றி ஒளி வட்டம் பெருகும்.
அழியா ஓளிச் சரீரம் பெறுங்கள்.
16. மின்சார தியானம் - நோய் நீக்கும் ஆற்றல்
உங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால்
அதில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி
மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து
அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து
அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
17. பிராணாயாமம்
"தம் கட்டி" துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சுவாசத்தின் மூலமாக நம் உடலில் எல்லா அணுக்களையும் பெற்ச் செய்யும் தியானம்.
தீமைகளை நீக்கலாம், எத்தகைய கொடிய நோயையும் நீக்கலாம், ஒளிசக்தியைக் கூட்டலாம், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழலாம்
18. சப்தரிஷிகள்
சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கடைப்பிடித்திட அருள்வாய் ஈஸ்வரா