Friday, November 9, 2012

COMMENTS FOR 2014 மகரிஷிகள் உலகம்

77. India.
ahileswaran thangamani ji , experienced gracess thank you for sharing this.. 

Posted by RAMDOSS M to 2014 மகரிஷிகள் உலகம்/WORLD 2014 at January 31, 2014 at 4:43 PM
76. India.
விளக்கங்களுக்கு நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்... 

Posted by திண்டுக்கல் தனபாலன் to 2014 மகரிஷிகள் உலகம்/WORLD 2014 at January 29, 2014 at 8:57 AM
75. INDIA

Thanks a lot
Posted by kamatchinathan to 2014 மகரிஷிகள் உலகம்/WORLD 2014 at December 13, 2013 at 11:57 AM

 74. FRANCE


என் இறைசக்தியே! மனிதக் கண்ணுக்கும், எண்ணத்துக்கும் அப்பாற்பட்டதே இந்தப் படைப்பு. படைப்பின் ஓவ்வொன்றுமே சூட்சுமமானது.
உன்னைத் தேட வைத்த  உன்னையும் உன் ஆற்றலையும் என் சொல்வேன். என் அணு ஓவ்வொன்றும் ஆனந்தத்தால் மகிழ்கிறது. நன்றி என்ற வார்த்தை மிகவும் வலுவிழந்துள்ளது.
என்னளவில் பிரபு. இந்த வலைப்பதிவு ஓவ்வொரு ஆன்மாவும் பார்த்துப் பயனடையப் பிரார்த்திக்கிறேன்.
Posted by நந்தர் யசோதா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 6, 2013 at 11:54 AM
73. INDIAநன்றி, எனது ஆன்மீக நண்பர் திரு.வீரமுனி அவர்களின் அறிவுரையால் நானும் எனது மனைவியும் ஊண் உண்பதை அறவே விட்டுவிட்டோம்.

மேலும் தங்களின் பதிவினைப் படிக்கும்பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. என்னால் முயன்றளவு மற்றவர்களையும் மாமிசம் உண்பதைத் தவிர்க்க உதவுவேன். - வெங்கட்ராமன், திருச்சி

Posted by வெங்கட்ராமன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at October 24, 2013 at 7:10 PM
  72. INDIA
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வெளிப்படுத்திய உயர்ந்த உண்மைகளான உயிரை ஒளியாக மாற்றும் வழிகளும், மனித வாழ்வில் கிடைப்பதற்கு அரிதான பொக்கிஷங்களும் ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் மூலம் பல்லாயிரம் மக்கள் பெற்றனர்.
அதைபோல 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014  இணையதளத்தின் மூலம் வெளிபடுத்திக்கொண்டுள்ள மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மற்றும் ஞானகுருவின் உணர்வு கலந்த எழுத்துக்கள் பல லட்சம் மக்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். பின்வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை கோடியாக உயரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இப்பொழுதெல்லாம் இந்த இணையதளத்தை open செய்தாலே நெற்றி மையத்தில் உயிரின் துடிப்பு அதிகரிப்பதை உணர முடிகிறது. உங்களின் இந்தத் திருப்பணிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்குக் காரணமானவர்கள் மற்றும் இந்தப் புனித செயலில் பங்களித்துக் கொண்டிருப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்றிட  அருள்வாய் ஈஸ்வரா.
Posted by Saravanakumar.B to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at October 21, 2013 at 3:03 PM
 71. INDIA
ani shula has left a new comment on your post "அகத்தியர் 2": 

ITS TOO GOOD TO READ AND REALIZE. 

Posted by ani shula to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at October 17, 2013 at 1:51 AM
70. U.S.A
நம்மை நாம் அறிந்து செயல்படும் மரிஷிகள் உலகமாக(maharishi ulagam) உருவாக்குவோம்.
Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at October 7, 2013 at 3:58 AM
69. FRANCE
ஓம் ஈஸ்வரா குருதேவா! கருணை சொரூபா, இந்த அரிய சத்தியங்களை அறியும் நிலையை எமக்குத் தந்த துருவமே உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.
அகிலேஸ் உமது செய்தியை வழங்கி, எமக்கு தன்னலம் கருதாது செய்யும் சேவைக்கு எமது நன்றிகள். நீண்டகாலம் வாழ என் துருவமே உம்மைப் பிரார்த்திக்கிறேன். 
Posted by நந்தர் யசோதா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at September 30, 2013 at 10:47 AM
68. U.A.E

அருமையான பதிவு 
மிக்க நன்றி
செந்தில்
Posted by Senthilvelu Jambuvelu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 11, 2013 at 4:44 PM
67. INDIA
திண்டுக்கல் தனபாலன் has left a new comment on your post "நம் உடலுக்குள் பதிவாகி இருக்கும் RADIO,T.V. அலைவரி...": 

சொன்னது அனைத்தும் உண்மைகள்... நடந்தாலும் நடக்கலாம்... அருமையான கருத்துகளோடு முடித்தது சிறப்பு... நன்றி... வாழ்த்துக்கள்... 
Posted by திண்டுக்கல் தனபாலன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 30, 2013 at 8:07 AM
66. INDIA

உண்மை உண்மை !! நல்ல பதிவு !நன்றி !!! 
Posted by புலிப்பாணி சித்தர் அடிமை to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 17, 2013 at 2:15 PM
65. INDIA
முற்றிலும் உண்மை. கருத்தாழமிக்க உன்னதமான பகிர்வு. நன்றி ஐயா! 
Posted by krishna ravi to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 14, 2013 at 8:28 AM
64. INDIA

நல்ல உதாரணம்...நன்றி ஐயா... 
Posted by திண்டுக்கல் தனபாலன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 13, 2013 at 6:09 AM
63. INDIA
Posted by jana to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 9, 2013 at 12:50 PM
62. INDIA

HOW TO FELL, OR TO SEE ,OR TOUGH, THE DRUVA NATICTRATHIN PARULIYAM PARSAKTHIYAM.

thanks
but how get துருவ நட்சத்திரத்தின் உணர்வை,
plese explin 
Posted by smothilal seetharaman to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 5, 2013 at 5:25 PM
OUR MAIN AIM IS 
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் மணத்தை நுகர்ந்து, அதைச் சுவாசித்தால் நம்முடன் அது இணையும் பொழுது நீல நிறத்தில் அலைகள் வந்து சேருவதைப் பார்க்கலாம். நம் உடலில் வெளிச்சம் வருவதையும் பார்க்கலாம்.

I REQUEST YOU  GIVE OR INFORM THE STEPS THAT I CAN FLOW FOR THE  ABOVE.

S.MOTHILAL

Explanataion
1. Please first download these 2 pdf files and go through them. You may able to knew fundamentals, how to meditate and inhale Polaris waves.
                                            
தியான பயிற்சியும், ஆத்ம சுத்தியும், பலன்களும்

தியானம் செய்யும் முறை - படங்களுடன்

2. Secondly you download the following meditation audio files. Those meditated words are from Gnanaguru Venugopala Swamigal. One is meditation held in Tirupur. And another one meditation held in Mamaharishi Eswaraya Gurudevar Tapovanam, during full moon day.

After downloading them you play back them, and concentrate how Gnanaguru instructs to Meditate. It is very good practice when you meditate in early morning from 4.30 AM to 6.00 AM facing north pole. 

This is the method he instructed and preached us to inhale directly Polaris light rays. You may follow the same.

சாமிகள் தியானம் திருப்பூர் (07.06.2002)

சாமிகள் பௌர்ணமி தியானம், தபோவனம்1,2 (26.05.2002)
61. INDIA
*
~*~

O*m Shanti '!~*~!' Thanks for sharing. With Love, Remembrance of ShivBaba and maa Babdada, Namaste, Best Wishes. Happy week end. "See You Soon" Thank you so much once again with love.: -) 
Posted by elankovan narayanaswamy to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 6, 2013 at 2:30 AM
60. Theni, INDIA
We are very happy while seeing our sami upadesam. We all pray to our guru to give more blessings. Daily we are reading  ur e-mail(samigal upadesam) through that message we renew our soul .
59. INDIA

நம் நினைவினை நம் உடல் உறுப்புகளின் பால் செலுத்த இந்தத் தியானம் நல்ல துவக்கம் நன்றி.
[Its a very good starting point to redirect our thoughts towards every parts of our body. Thank you.
Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at June 11, 2013 at 1:24 PM
58. INDIA
மாற்றுவதற்கான விளக்கத்தையும் பதிவிடுங்கள்... நன்றி... 
Posted by திண்டுக்கல் தனபாலன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at June 8, 2013 at 5:59 AM
57. INDIA

மிகவும் எளிய முறையில் குருவின் உபதேசத்தை விளங்கச் செய்யும் உங்கள் முயற்சி மென்மேலும் தொட குருவை எண்ணி பிரார்த்திக்கிறேன் 

பாலு (FINOTECH) 

Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at May 24, 2013 at 5:19 AM
56. INDIA

நல்லதொரு பகிர்வு... விளக்கங்களுக்கு நன்றிகள் பல... வாழ்த்துக்கள்... 

Posted by திண்டுக்கல் தனபாலன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at May 20, 2013 at 9:24 PM
55. INDIA
janaki raman has left a new comment on your post "மின்னலைப் பார்என்றார் குருதேவர்": 

இதை வாசிப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். 

Posted by janaki raman to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at
May 3, 2013 at 7:42 PM
54. NEW ZEALAND.

Thanks for bringing back my son from the clutches of evil bondage,by our guru vakku and guru arul. In return you've asked my son to pray for everyone in this world, you are really awesome. I didnt know how to thank you for channelising our samy's visual image to my son and
Dhuruvathin Oli pilambu
Guru arul peruga, Nalam peruga, Valam peruga.
Thomas Fernando

Posted by fernando thomas to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at April 17, 2013 at 10:10 AM
53. UNITED KINGDOM.
awesome work my bro.. it makes me feel home and listen the content and realise the reality clearly.. pls keep up doing the great job..
cheers 

Posted by surya parthi to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at March 12, 2013 at 9:45 PM
52. Malaysia.

Thank you very much 

Posted by maney to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at March 10, 2013 at 2:58 PM
51. Malaysia.

Thank You very true 
Posted by maney to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at March 9, 2013 at 7:01 PM
50. Coimbatore, India.
Saravanakumar.B has left a new comment on your post "ஏகாதசி விரதம்": 

உங்களுடைய கருத்தை முழுவதும் ஆமோதிக்கிறேன். ஞானகுரு அவர்களை உடலோடு உள்ளபோது பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் மேலோங்குகிறது. அகிலேஸ்வரன் அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்.


Posted by Saravanakumar.B to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at March 4, 2013 at 6:51 PM
49. France.

ஏட்டில் பட்டம் பெற்றவர்களும்,பணமுடையவர்களும் உண்மையாக, ஏழைப் பாமரர்களே. பட்டமும் இல்லை, பணமும் இல்லை.ஆனால் மாபெரும் ஞானவானாகிய ஞானகுரு உலகில் உள்ள எல்லோருக்கும் விஞ்ஞான விளக்ககங்கள் கூடிய அறிவையும்,அருளாசிகளை வாரி வழங்கும் வள்ளல்.

எங்கிருந்து பெற்றார் இந்த உண்மைகளை....? இந்தப்பேரியக்கத்தின் மாபெரும் வெளிப்பாடு இது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது பட்டங்கள், பதவிகள் எதுவுமே பிரபஞ்ச இரகசியத்தைப் புரிந்து கொள்ளவும் மாட்டாது. அந்தப் பிரபஞ்சமும் தன்னை வெளிப்படுத்த மாட்டாது.

நான் என்ற ஆணவம் அழிந்த நிலையிலேயே எதுவும் சாத்தியம். ஞானகுருவின் ஓவ்வொரு வார்த்தையும் சத்தியம்.....சத்தியமே.....அறியாமையில் இருக்கும் எமக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்.

இந்த வலைப்பதிவை எல்லோரும் அறிய வேண்டும் .பயன் பெற வேண்டும்.பூமாதேவியானவள் குளிர வேண்டும்.இந்த சிருஷ்டியே ஆனந்த வெள்ளத்தில் மிதக்க வேண்டும்.

நன்றி. கலா பிரான்ஸ் 

Posted by நந்தர் யசோதா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at March 3, 2013 at 2:54 PM

48. India.
Sir,
I am  abubackkar.  swamy  ubadesam  read  daily. My  mind  freeness..no  prablom  in  a  my  life  ..thank  you..continue  your  service..thank  you   very  much

47. India.
ஐயா
தங்கள் வலைப்பதிவு மிகவும் அருமை. தயவுசெய்து எனக்கு தினசரி உபதேசங்களை அனுப்பிவையுங்கள். 
சுந்தரி பாலசுப்ரமணியம்
46. India.
Hi sir how r u i read all ur notes its priceless so  pl send me also the updates here after thank u

45. Coimbatore, India
OM ESWARA GURU DEVA

 HELO  SIR

 MY NAME IS S DEVARAJ I M IN COIMBATORE THIYANAVALI ANBAR. WHEN I SAW 2014 MAMAHARISHIGAL ULAGAM SITE SIRAPPAGA IRRUKIRATHU, UNGALUDAYA THIYANA ARPANIPU MELUM SIRAPUPERA GYANAGURU ARULASIY PETRU NALMUM VALAUM PERA NANGALUM PRATHIKINDROM...

UNGALUDAYA ARPANIPIL ENNAYUM INAITHUKOLLAVUM.....

44. France
நந்தர் யசோதா has left a new comment on your post "ஈஸ்வராய குருதேவர் பெற்ற நிலைகள் எனக்குள் (ஞானகுரு)...": 

ஓம் ஈஸ்வரா,குருதேவா...பேரியக்கசக்தியின் பேரருளானது ஈஸ்வராயர் அருளிய அமுதமானது ஞானகுருவுக்கு கிடைத்து பாமர மக்களாகிய எமக்கு எளிதாகப் புரியும்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு முறை திருப்பித் திருப்பி வாசிக்கும் போதும் இதன் சுவையும்,மணமும் கூடிக்கொண்டே செல்கிறது.வாழ்த்துக்களும்,நன்றிகளும் உள்ளன்புடன் என்றென்றும்......... 

Posted by நந்தர் யசோதா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at February 12, 2013 at 11:25 AM
43. India

பதில்கள் சிறப்பாக இருந்தது .இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் .

பாலகிருஷ்ணன் 

Posted by bala krishnan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at February 10, 2013 at 6:14 AM
42. India
Sir,
I  am  abubackkar.  swamy  upaadesam  read  daily..My  mind  freeness..no problem in  my life. Thank you. Continiue your service. Thank you ver much.                                    
41. France

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும், சப்தரிஷிகளின் அருளாசிகளையும் வேண்டி எல்லோருக்காகவும் தினமும் வேண்டுகிறேன்.
ஓம் ஈஸ்வரா குருதேவா கருணைக்கடலே உமது திருவருளுக்காக கோடிk கோடி நன்றிகள். தங்கள் அன்பும் ஆதரவும் மாமகரிஷி  ஈஸ்வராய குருதேவரினதும், ஞானகுரு வேணுகோபால்சாமி அவரினதும் அருள் பரவிப் பாயட்டும். மேலும் நன்றிகள்.

40. India
இணையத்தில் உலாவி வரும் சமயம் உங்கள் வலைதளம் கண்ணில் பட்டது, நீங்கள் ஆற்றி வரும் சேவை வார்த்தைகளால் சொல்ல இயலாது

      39. Madurai, India
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள்சக்தியும், சற்குரு ஞானகுரு சாமி அம்மாவின் அருள்சக்தியும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க அருள்வாய் ஈஸ்வரா.

நான் என்னுடய குழந்தைப்பருவத்திலிருந்தே தபோவனம் சென்று தியானித்து வருகிறேன், என்னையும் தங்களது பயனாளர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளவும். நானும் எனக்குத் தெரிந்த அனைவரிடமும் தங்கள் சேவை பற்றிக் கூறுவேன்.
 நன்றி.....
 38. India
என் பிரபுவே இறையருளுக்கு முன் நாம் எதை எழுதுவது.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும். 

 37. India
I've seen the blog of our swami's speech,i am excited to see that,thanks and great work with our guru's blessing

     36. Coimbatore, India
I have visited your portal yesterday. It's very useful to all. Kindly send your valuable postings to me through my email id.

                                           35. Theni, India
sir,
     Your message are very useful for us.It will give daily booster
lead forward travel to gananaguru pathway.We are all convey our regards to you.

34. P.Puliyampatti, India

ஆறாவது அறிவு கொண்ட மனிதன், பிரம்மாவைச் சிறைபிடித்தான். நாம் உருவாக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். நாம் உருவாக்க வேண்டும் எதை? தீமையை வென்ற அருள்ஞானியின் உணர்வை நாம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.
BALU FINOTECH PULLIYAMPATTI

Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at January 24, 2013 at 6:36 AM
33. India


என் பிரபுவே இறையருளுக்கு முன் நாம் எதை எழுதுவது.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லா உயிர்களுக்கும் கிடைக்கட்டும். 


Posted by நந்தர் யசோதா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at January 23, 2013 at 12:11 PM

32. MUSCAT
அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் !!!!
குருவின் நித்திய உபதேசங்களை தங்கள் மூலமாக உள்  வாங்கி  வருகிறோம் .மகான்
அவர்களின் கருத்துகள்  மிக எளிய முறையில் அனைவரும் நினைவில் நிற்கும் வண்ணம் 
சொல்லபட்டிருக்கிறது .சாமிகளின்  அருள் மொழிகள் உங்கள் வழி  அறிந்துகொள்ளும் பேறு  எனக்கு  கிடைத்திருப்பதை எண்ணி தினமும் மகிழ்கிறேன் .
சுவாமிகளின் அருளாசிகள் என்றும் எங்கும் நிறைந்திருப்பதாக !!!!!!!
சுவாமிகளின் நல்லாசியுடன் ,
சோம பழனியப்பன்
31. Tiruppur, India
Arulghnani has left a new comment on your post "ஞானகுருவின் அருளுரைகள்": 
Ihtha Pirappin piniyai neecki oliyaha mara neengal kodutha santhapathirkum innum ungal savai peruhida engal prarthanaigal.

nandrihaludan
Raju. 

Posted by Arulghnani to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 30, 2012 10:39 AM
30. Madurai, India
N.T. Pragash has left a new comment on your post "தியானவழி அன்பர்களின் அனுபவம்": 
omeswara gurudeva guru arulal tabovnathin perarul peroli anaivarum petru thuruvanatchatrathin perarul perolium valvil petrusinthithu seyalbadum thiranum irul neengi porul kanum thiranum petru valvil ella nalamum ella valamum petru ippiraviukku pin piravyela nilai ennum ENNRUM ALIYA OLI SAREERAM PERAVENDUM enru pirarthithithukollum nt.pragash,madurai thiyanavali anbar*******

Posted by N.T. Pragash to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 29, 2012 3:25 PM

29. Madurai, India

om eswara gurudeva uyire kadaul naam ennum enname iraivan ull nindru iyakkum kadaul naam parkkum anaivaraium mathippom inda oorum ulagamum guru arulal maharishikalin perarul peroli petru valvil ella nalamum ellamum peravendum eswara gurudeva pirarthikkum nt pragash,thianavali anbar madurai. Posted by N.T. Pragash to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 27, 2012 12:31 AM


28. United States

All types of meditation (thiyanam) together mentioned here. Thanks for providing all the details in one place.

Feel like posting the below details...

Our Guru's words: Whatever you think,everything is planted[meditated] in you. You decide on what you would like to meditate.

[Neengal ethaiyellam ennukindreergalo athu anaiththum ungalukkul thiyanam ahindrathu;Neengal ethai thiyanamakka vendumendru neengale mudivu seithu kollungal]

Geetha Upadesham:"You become the one whatever you think"[Nee ethai ninaikindrayo athuvakindrai]
This is the reason for our thoughts,words and actions 

Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 11, 2012 4:59 AM 

27. India
ARUNA has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK": 

Useful work to all the human beings. 

Posted by ARUNA to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 10, 2012 8:48 AM

26. Tiruppur India
Sundar has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK": 

Dear Akilan,
All the abv seven books are very excellent in Filip format, As u dedicatedly worked very hard to compile these abv books ,as u named all the headings ,sub topics with pictures in a great divine manner for every one who read these abv swamigal books and as well this blogger posts.
As per my view its very easy to read with headings with pics,and while We read these abv ,We get real divine energy with spirtual feelings from Our great gurujis.
By Soul& heart I wish & Pray for you &yr family to continue forever these abv posts.
Bec all the posts of swamigal updesam ignites Meignam to each and every soul, who are all read this blogger.

Thank you somuch for yr awesome dedicated work.

Our Great Gurujis Gnaguru,Sarguru,Samiamma,Dhuruvan and all maharishis bless you always and all the ways.

Divinely yrs,
Sundar
Tirupur.India.
25. United Staes USA
Gayathri Ramanan has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK": 

nice idea...Thank you for the book format...As I'm in US, very helpful and easy to read sami uppadesam in book format.. 

Posted by Gayathri Ramanan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 8, 2012 3:33 AM


24. Tiruppur India
sreefashion has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...": 

Dear Anna,

I Am Kannan, All answers are here,

KANNAN SAMUDRAM 

Posted by sreefashion to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 3, 2012 6:48 PM


23. Tiruppur India
Sundar has left a new comment on your post "அகஸ்தியன் வழியில் விண்ணுக்குப் போகும் ஆற்றல்": 

Dear Akilan,
Excellent divine upadesam of our Gnaguru Venugopal swamigal.
Its the gate way of Saprishi mandalam where we all can reach 
"Mamaharishi Sarguru EswarayaGurudevar arulVattam" & Our great Gurujis bless everyone Whomever read this upadesam.
With GuruArul,
Sundar

Posted by Sundar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 1, 2012 1:11 AM
22. Coimbatore, India
Spirtualcbe has left a new comment on your post "கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் முறைகள்": 

எங்களின் அறியாமை என்னும் இருளை போக்க இந்தகு உயரிய கருத்துக்களை உலகிற்கு கொடுத்த குருதேவா உங்களை போற்றி வணங்குகிறேன். இந்தகு உயரிய கருத்துக்களை எந்தவித சிரமங்களும் இல்லாமல் நாங்கள் தெரிதுகொள்ள காரணமான திரு அகிலேஸ்வரன் அவர்கள் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
அனைவரும் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டும்

பா. சரவணகுமார்,
கோயம்புத்தூர். 

Posted by Spirtualcbe to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 18, 2012 6:36 PM


21. India
பாரதி has left a new comment on your post "ஆத்ம சுத்தியின் இரகசியங்கள்": 

அருமை 

Posted by பாரதி to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 14, 2012 4:04 PM


20. India

balaji has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்": 

ungal pathivugal arumaiyaga ullathu thodarattum ungal narpani 

Posted by balaji to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 14, 2012 2:19 PM


19. India

vprasana kumar has left a new comment on your post "ஒளி சரீரம் பெற ஈஸ்வராய குருதேவர் காட்டும் உறுதியான...": 

today i have felt very good feelings. this is great 

Posted by vprasana kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 11, 2012 1:47 PM


18. India

Vijaya Kumar has left a new comment on your post "குலதெய்வங்களை வணங்கும் முறை": 

u gave me a solution for my search 

Posted by Vijaya Kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 11, 2012 1:16 PM


17. India

சுமனன் has left a new comment on your post "சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format": 

அன்பரே, குருதேவர் ஈஸ்வரப் பட்ட மகரிஷியின் தொடர்பு பெற்ற உங்கள் வலைப்பூ குருவருளால் இன்று கிட்டியது, மிக்க மகிழ்ச்சி, தங்கள் மின்னஞ்சல் முகவரியினை மேலதிக உரையாடலிற்கு கீழ்வரும் முகவரிக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும்,sithhavidya@gmail.com 

Posted by சுமனன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 9:55 PM


16. India

Sivanadimai Arun has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...": 

Om SivaSiva Om

Thank you so much for your valuable job. It's a great Job. I download some parts of speech, as a normal man I can't understand easily. I will listen again may be i will get something. God bless you all your ways. 

Posted by Sivanadimai Arun to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 4:36 PM


15. India

vprasana kumar has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்": 

migavum nandraga ulladhu aiyya. mikka nandhri. 

Posted by vprasana kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 3:24 PM


14. India

gkk has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்": 

manniel ulla makkal payan perum vakayil unkal pani totaratum 

Posted by gkk to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 10:37 AM


13. India

பாலா has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்": 

அடியேனும், 
ஞானகுரு வேணுகோபால் சுவாமிகளின் வழியைபின்பற்றுபவன் தான். 
வாசி மைந்தன் அவர் .

என்றும்-சிவனடிமை-பாலா. 

Posted by பாலா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 9:58 AM


12. India

உயர் திரு அகிலேஸ்வரன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.

ஆன்மீகக் கடல் தளத்தின் வாயிலாக உங்கள் தளத்தினை பார்க்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிட்டியது.
மகிழ்ச்சியாக இருந்தது. தாங்கள் எழுதி இருப்பது  பூராவும் இனிமேல் தான் படிக்க வேண்டும். சிலவற்றை படிக்கும் போதே வந்த சந்தேகத்தை உடனே கேட்டு விடலாம் என்று தான் இதனை எழுதுகிறேன்.

துருவ நட்சத்திரத்தின் உதவியால் நமது தீய / நம்முள் வேண்டாத மற்ற எண்ணங்களை நீங்கிக் கொள்ளலாம் 
என்பதாக தங்கள் சொல்வதைப் பார்த்தேன். இதில் எனது சந்தேகம்:

துருவ நட்சத்திர தொடர்பு கொள்வது எப்படி?
என்ன வழி முறைகளால் நம்முள் பிற விஷயங்களால் வரும் வேண்டாத எண்ணங்களை நீக்குவது ?

இதனைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தால் சொல்லுங்கள் தேடிப் பார்கிறேன், இல்லையெனில் குருவருளால் சொல்ல இயலுமா ?

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் குருநாதருக்கும் வணக்கங்கள்.
மிக்க நன்றியுடன்
ஷிவா


11. India

திருமாறன் has left a new comment on your post "உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2002": 

மிக அருமையான, ஆழ்ந்து படித்துணர வேண்டிய தளம். நன்றிகள் பல. அறிமுகப்படுத்தியமைக்கு, ஆன்மீகக்கடலுக்கும் நன்றிகள் பல. 

Posted by திருமாறன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 9, 2012 10:48 PM


10. India

ஆன்மீகக்கடல் has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்": 

ஆன்மீக உலகிற்கு வழிகாட்ட வந்திருக்கும் எனது சகோதரா!!! உனது பணிகள் உலகெங்கும்,ஏன் பிரபஞ்சமெங்கும் பரவட்டும். 

Posted by ஆன்மீகக்கடல் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 9, 2012 12:15 PM


9. United States USA

Kamatchi Kesavan has left a new comment on your post "சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format": 

I have been longing for reading Venu Gopal's(our Guru ;)) words in pdf while travelling in train. I am happy to get to talk to you about Arjuna(Mahabharatham character) by chance and that conversation led to the pdf links in web. Thanks much for spending your time in sharing the details. My train journey to work gonna be great... adding fuel to reach "Vega Nilai" :) 

Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 22, 2012 10:55 PM


8. P.Puliyampatti, India

Balu has left a new comment on your post "சாமிகள் உபதேசப் புத்தகங்கள்- தபோவன வெளியீடுகள்": 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
பிறவி இல்லாத நிலையை அனைவரும் அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.
சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அனைவரும் அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

2014 மகரிஷி உலகமாக அமைந்திட அருள்வாய் ஈஸ்வரா. 

Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 13, 2012 9:41 AM


7. P.Puliyampatti, India

Balu has left a new comment on your post "சாமிகள் உபதேசம் - கேள்வி பதில் downloadable": 

This is the right TIME to expose all to this world with Blessing ALL MAHARISHIS AND OUR GURUJI. 

Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 12, 2012 5:33 AM


6. India

இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "குரு பலம் திரு அருள்": 

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும், உயிரே குருவாக இருக்கின்றது. 

உன்னதமான பகிர்வுகள்.. 

Posted by இராஜராஜேஸ்வரி to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at June 30, 2012 2:19 PM


5. United States USA

Gayram has left a new comment on your post "அருள் ஞானம்": 

Hello sir,
I'm Thapovanam Dhayanavali member from US.Thank you for uploading swami updhasam cd's and books.It is easy for me to listen and read books from here.thank u for all...great work.. 

Posted by Gayram to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at April 29, 2012 10:11 AM


4. India

SIDDARALBOOMI has left a new comment on your post "எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்": 

Nice message and truth from ome eswara gurudevar
your service is very well 

Posted by SIDDARALBOOMI to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at April 18, 2012 6:37 PM


3. Delhi, India


its nice to read a useful article for beginner like me. Some of points from this article are very helpful for me as I haven’t considered them yet. I would like to say thank you for sharing this cool article. Bookmarked and sharing for friends.
1998 Subaru Outback AC Compressor

2. United States, USA
Kamatchi Kesavan has left a new comment on your post "தியானம்": 

This Meditation for the parts of our body is what I was looking for in our Guru's books. This is detailing how we could make our senses to realise why we are saying Guru's words,how we have to spread the waves (from Duruva star) that we observe from the universe into each and every atom that forms each part of our body. Uyire Kadavul book has the words in BLUE BOLD but the details will be only in our Guru's Upadesham. Thanks Ahilan for this post "Thiyanam". 

Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at February 26, 2012 11:41 AM


1. Tiruppur, India

sreefashion has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...": 

Dear Anna,

I am Kannan From Tirpur,
Excelent work. 

Posted by sreefashion to 2014 மகரிஷிகள் உலகம் at January 6, 2012 7:14 PM