
மிக மிக நுண்ணிய வேலைகளை எல்லாம் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?
எதிர்
நிலையான நட்சத்திரங்களின் மோதலில் மின்னலாகி அது
ஒரு மரத்தின் மீது பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தைப் பிரித்துவிட்டு அதைக் கருக்கி விடுகின்றது.
நிலத்திலே
பட்டால் பூமியின் நடு மையம் சென்று அடைகின்றது. அதீதமான
நிலையில் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையத்திற்குள்
ஏற்பட்டால் எந்தப் பகுதியில் இது நடக்கின்றதோ கொதிகலனாகி
பாறைகள் இளகுகின்றது.
மேல்நிலை
இளகி ஆவியாக மாறும் பொழுது பூமி வெடிக்கின்றது. மேலே உள்ள பாறைகள் கீழே செல்கின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகமாகப்
போய் உள்ளே சென்று அடக்கி விடுகின்றது.
ஆனால்
அதே சமயம்
1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் (மின்னல்கள்) கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது.
2.ஹைட்ரஜன் என்ற உப்பின் சத்து இந்த மின்னலின்
வீரியத்தைத் தணிக்கின்றது.
கடல்களில்
பாய்வது மணலாக மாறி அந்த மின்னணுக்களின் துகள்கள்
வரப்படும் பொழுது உருவாகும் இத்தகைய மணல் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
1.ஒவ்வொரு மண்ணிற்கும் எந்த நட்சத்திரத்தின் சக்திகள் கலவையாகி எதிர்நிலையாகிப் பதிவாகின்றதோ
இப்படி உருவாகின்றது.
2.இதைத் தான் யுரேனியம் என்று பிரித்து எடுக்கிறார்கள்.
விஞ்ஞானிகள்
அந்த மணலை எடுத்துப்
பிரித்தெடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள். அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைச் சேமிக்கின்றார்கள்.
இதில்
சிதைந்த உணர்வின் தன்மைகளைத் தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வுகளைப் பாய்ச்சி ஒலி
அதிர்வுகளைக் கொண்டு
2.பல செயல்களுக்கு அந்த நுண்ணிய கதிரியக்கப்
பொறிகளைச் செயலாக்கும் போது கம்ப்யூட்டர்
என்று வருகின்றது.
அவர்வர்கள்
கண்டுணர்ந்த உணர்வின் தன்மை இயற்கை நிலையில்
எப்படி வருகிறது…? இப்படி மின் அணுவின் கதிரியக்க நிலைகள்
ஒரு காந்தப் புலனறிவால் கவரப்பட்டு… காந்தத்தைக் கவரும் உணர்வின்
தன்மை பதிவு செய்து உணர்வின் அறிவான பின்…
1.எதிரொலிகளின்
தன்மை மின்னணுவைப் போன்று உணர்வின் தன்மை
தோன்றும்.
2.இந்த உணர்வுக்கொப்ப எதுவாகின்றதோ உருவத்தையும்
காட்ட முடியும்..
ஒரு
மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன்
வாழ்ந்திருந்தான் என்றால் அதனுடைய
வம்ச வழி வந்திருந்தால் அவரின் ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்று இந்த கம்ப்யூட்டர் மூலம்
காணலாம்.
அதைப் பதிவாக்கிக் கம்ப்யூட்டரில் எடுத்துக் கொண்டால் அந்த
ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
மீண்டும்
அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
1.அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் இங்கே பதிந்திருப்பதை அலைகள்
கவிழ்ந்திருப்பதைக் கவர்ந்து
2.அந்த
மனிதனின் ரூபத்தைக் கொடுக்கின்றது கம்ப்யூட்டர்… விஞ்ஞானி அதைக்
காட்டுகின்றான்.
இதே
போலத் தான் அன்றைய மெய்
ஞானிகளை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.இந்த
உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றறிந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை
நீங்களும் ஒளியாக முடியும்.
ஒரு
சிலர்… விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது… சாமி எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றார் என்று எண்ணுவார்கள்.
விஞ்ஞான
அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் அந்த இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கம் எப்படி…? என்று காட்டியதைக் கற்றுணர்ந்த
பின்பு தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
காலம்
வரும் பொழுது எல்லாம் அந்த உணர்வுபட்டால்
1.காலத்தின் மாற்றத்திற்கு ஒப்ப அதை நுகர்ந்து வரும்
பொழுது…
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகளைக்
கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
இதற்கு
முன் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும்.
1.ஆனால்
அதனின் வளர்ச்சி உங்களுக்குள் வரப்படும் பொழுது இயற்கையின் தன்மையை
2.உங்களை நீங்கள் அறியும் உணர்வைப் பெற வேண்டும்
என்பதற்குத்தான் தெரியப்படுத்துகின்றேன்,
எத்தனை
காலம் நாம் இந்த உடலில் வாழப் போகிறோம்…? என்றைக்கும் நிலையாக இருப்பது உயிர். உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக்கப்பட வேண்டும்.
உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும்.
பிறவி
இல்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் எமது உபதேசம்.